Ads4
June Month Important Current Affairs Quiz 2017
1) ஸ்பேண்டம் எக்ஸ்பிரஸ் என்ற பெயருடன் வரும் எக்ஸ் .எஸ்.1 என்ற அதிவேக விமானத்தை தயாரித்துள்ள நாடு
A) அமெரிக்கா
B) இங்கிலாந்து
C) சீனா
D) நெதர்லாந்து
2) உலகின் அதிக சக்தியை உருவாக்கும் லேசர் ஒலிபெருக்கு எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
A) அமெரிக்கா
B) நெதர்லாந்து
C) பெல்ஜியம்
D) UK
3) எவெர்ஸ்ட் சிகரத்தை முறை ஏறி உலகச் சாதனை படைத்துள்ள எந்த நாட்டை சேர்த்தவர்
A) இந்தியா
B) நேபாளம்
C) கியூபா
D) தாய்லாந்து
4) தேசிய பெண்கள் ஆணையத்தால் நடத்தப்படும் மாநில பெண்கள் ஆணைய தலைவர்கள் மாநாடு நடந்த இடம்
A) டெல்லி
B) மும்பை
C) சென்னை
D) பெங்களூரு
5) கரூர் முதல் ராய்கர் பசுமை ஆற்றல் வழங்கும் பாதை (Green Energy Corridor) எந்த ஆண்டிற்குள் நிறைவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
A) 2025
B) 2019
C) 2030
D) 2018
6) கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் யார் தலைமையில் தொடங்கப்பட்டுள்ளன.
A) ஸ்ரீராம்
B) பிரவீ ன்
C) மாரியப்பன்
D) கைலாஸ்
7) இந்தியாவில் சமீபத்தில் எந்த மாநிலத்தில் இகா வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
A) தமிழ்நாடு
B) குஜராத்
C) ஹரியானா
D) பஞ்சாப்
8) Feed the future now என்ற திட்டத்தினை தொடங்கியுள்ள நிறுவனம்.
A) Akshaya Patra Foundation
B) Mirthula Patra Foundation
C) Jal Patra Foundation
D) None of These
9) சமீபத்தில் இந்தியா எந்த நாட்டுடன் மனித நேய உதவி மற்றும் போரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி செய்தது.
A) இலக்கை
B) தாய்லாந்து
C) நேபாளம்
D) மியான்மர்
10) இந்திய வேளாண் ஆராயச்சி நிறுவனத்தில் விரிவாக்க மையம் அமைத்துள்ள கோகமுக் எந்த மாநிலத்தில் உள்ளது.
A) அருணாசலம் பிரதேசம்
B) அஸ்ஸாம்
C) திரிபுரா
D) மனிப்பூர்
11) தமிழகத்தில் கடல் உனவுகளை வாங்க தொடங்கியுள்ள புதிய வலைத்தளம்.
A)WWW.meengal.com
B) WWW.mangal.com
C) WWW.sea.com
D) WWW.fish.com
12) NERAMC மாநாடு நடத்த இடம்
A) டெல்லி
B) சென்னை
C) குவாகத்தி
D) மும்பை
13) இந்தியாவின் முதல் மல்டி மாடல் மின்சார வாகனங்கள் எங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ள .
A) டெல்லி
B) கொல்கத்தா
C) நாக்பூர்
D) ஜெய்ப்பூர்
14) மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த கருத்தை மக்களிடம் இருந்து அறிய மோடியால் தொடங்கப்பட்டுள்ள செயலி.
A) Jan Ki Baat.
B) Man Ki Baat
C) Sal Ki Baat
D) Jal Ki Baat
15) Marching with a Billion-Analysing Narendra Modis Goverment at Midterm என்ற புத்தகத்தை எழுதியவர்.
A) Uday Mahurkar
B) Rajesh Jain
C) Haulialal Guite
D) Manivel
16) Mann ki Baat : A social Revolution on Radio என்ற புத்தகத்தை எழுதியவர்.
A) Uday Mahurkar
B)Rajesh Jain
C) Anumandrayan
D) Rajiv Kal
17) Drama Queens என்ற புத்தகத்தை எழுதியவர்.
A) Veejay Sai
B) Rajiv Kal
C) Rajesh Jain
D) Manikandan
18) Confessions Of a dying mind: the Blind faith of atheism என்ற புத்தகத்தை எழுதியவர்.
A) Veejay Sai
B) Rajvi Jain
C) Haulianlal Guite
D) Manikandan
19) (IAMAI) இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் கழகத்தில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்
A) நடராஜன்
B) ராஜன் ஆனந்தன்
C) மாறன்
D) மணிமாறன்
20) இந்தியாவின் முதல் தொழில்முறை சார்ந்த டேபிள் டென்னிஸ் போட்டிகள் எந்த பெயரில் நடத்தப்படுகின்றது.
A) Ultimate Ping Pong
B) Jal Ping Pong
C) Climate Ping Pong
D) None of These
Related Posts